Monday, June 17, 2013

Serial key for any software

மென்பொருள் சீரியல் நம்பரை (Serial key for software) இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்! ! ! !
http://pcsoftwaretipsandtricks.blogspot.in/

என்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக download செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது அதிகமாக 40 நாட்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், அதற்கு பிறகு அந்த மென்பொருள் 'Register செய்ய வேண்டும்' என ஒரு செய்தியை எமக்கு காட்டும். அப்படி நாம் பயன்படுத்தும் 15 அல்லது 40 நாட்களில் அதனுடைய பயனை நாம் முழுமையாக அடைந்து கொள்ள முடியாது. அதாவது குறிப்பிட்ட வசதியை மட்டும் தான் தருவார்கள்.

மென்பொருளுடைய சீரியல் நம்பரை வழங்குவதன் மூலம் அந்த மென்பொருளுடைய உண்மையான பயனை நாம் அனுபவிக்க முடியும். அதாவது அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதெல்லம் உண்மைதான் ஆனால் நமக்கு Trial version தான் இலவசமாக கிடைக்கும் என்று தெரியும் அதற்கான சீரியல் நம்பரும் கிடைப்பதென்பது சில பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.(அதான் இப்ப தெரிந்து விட்டதே), குறிப்பிட்ட மென்பொருளுடைய சீரியல் நம்பரை இலவசமாக தர சில இணையத்தளங்கள் இருக்கின்றன அவை

01 
http://pcsoftwaretipsandtricks.blogspot.in/
02 http://www.egydown.com/
03 http://serialnumber.in/
04 http://www.serials4u.com/
05 http://www.serialhint.com/
06 http://www.cserial.com/
07 http://www.serials.be/
08 http://www.findserialnumber.com/
09  http://www.youserials.com/


நீங்கள் தேடும் மென்பொருளுடைய சீரியல் நம்பர் கிடைக்காவிட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு பிறகு அங்கு சென்று தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

No comments:

Post a Comment